படு கவர்ச்சி பிகினி புகைப்படங்களை வெளியிட்ட வேதிகா.. வைரலாகும் புகைப்படம்..

படு கவர்ச்சி பிகினி புகைப்படங்களை வெளியிட்ட வேதிகா.. வைரலாகும் புகைப்படம்..

முனி படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை வேதிகா. இவர் மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார்.
29 July 2022 5:59 PM GMT
விஜய் ஆண்டனி படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்.. வைரலாகும் புகைப்படம்..

விஜய் ஆண்டனி படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்.. வைரலாகும் புகைப்படம்..

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் படம் “ரத்தம்”. இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
25 July 2022 4:55 PM GMT
ரூஸோ சகோதரர்களுடன் பாரம்பரிய உடையில் தனுஷ்.. வைரலாகும் புகைப்படம்..

ரூஸோ சகோதரர்களுடன் பாரம்பரிய உடையில் தனுஷ்.. வைரலாகும் புகைப்படம்..

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் 'தி கிரே மேன்'. இப்படத்தை ரூஸோ சகோதரர்கள் இயக்கியுள்ளனர்.
22 July 2022 4:54 PM GMT
ரசிகர்களை கவர்ந்த பூஜா ஹெக்டே.. வைரலாகும் புகைப்படம்..

ரசிகர்களை கவர்ந்த பூஜா ஹெக்டே.. வைரலாகும் புகைப்படம்..

முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார்.
13 July 2022 4:51 PM GMT
விஜய் சேதுபதி படத்தின் புதிய அப்டேட்.. வைரலாகும் புகைப்படம்..

விஜய் சேதுபதி படத்தின் புதிய அப்டேட்.. வைரலாகும் புகைப்படம்..

விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அறிமுக இயக்குனர் இந்து இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
24 Jun 2022 4:52 PM GMT
மீண்டும் பைக் பயணத்தில் அஜித்.. வைரலாகும் புகைப்படம்..

மீண்டும் பைக் பயணத்தில் அஜித்.. வைரலாகும் புகைப்படம்..

மூன்றாவது முறையாக எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். ஹைதராபாத்தில் இப்படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.
19 Jun 2022 6:05 PM GMT